தொடர்பு
அழையுங்கள், அல்லது நேரில் வாருங்கள்
முன்பதிவு தேவையில்லை. ஆனால் ஒரு அழைப்பு விடுத்துவிட்டு வந்தால், நேரம் விரயமாகாது.
படிவம்
விவரம் அனுப்புங்கள்
கீழே நிரப்பி அனுப்பினால், உங்கள் வாட்ஸ்அப்பில் செய்தி தயாராகும். அதை அனுப்பினால் போதும்.
வழி
அலுவலகத்தை எப்படி அடைவது
- 1
குடியாத்தம் பேருந்து நிலையத்தில் இறங்கி, புதுப்பேட்டை பக்கம் நடந்து வரவும்.
- 2
பீமராஜ் முதலி தெருவில் நுழைந்ததும், வலது புறம் ஸ்ரீ கணேஷ் என்ற நீல நிற பெயர்ப் பலகை தெரியும்.
- 3
பலகைக்குக் கீழேயே அலுவலகம். படிக்கட்டு ஏற வேண்டியதில்லை.
- அலுவலக நேரம்
- திங்கள் – வெள்ளிகாலை 10:00 – மாலை 6:00
ஸ்ரீ கணேஷ் பத்திர எழுத்தகம் & DTP சென்டர்3, பீமராஜ் முதலி தெரு, புதுப்பேட்டை,
குடியாத்தம், வேலூர் மாவட்டம் – 632602வழி காட்டு
குடியாத்தம், வேலூர் மாவட்டம் – 632602வழி காட்டு
