எங்கள் அலுவலகம் இங்கே
சார்பதிவாளர் அலுவலகம்
வேலூர் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள்
பத்திரம் பதிவாவது சார்பதிவாளர் அலுவலகத்தில்தான். உங்கள் சொத்து எந்த வட்டத்தில் உள்ளதோ, அந்த அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். வேலூர் மாவட்டத்தின் அனைத்து அலுவலக முகவரிகளும் தொலைபேசி எண்களும் கீழே.
பள்ளிக்கொண்டா சார்பதிவாளர் அலுவலகம்
47/8, Maligai Street, Pallikonda 63580904171-244678sropallikonda@tnreginet.netபேர்ணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகம்
Melpatti Road, Banglow Medu, Pernampattu 63581004171-232222sroPernampattu@tnreginet.netகே.வி. குப்பம் சார்பதிவாளர் அலுவலகம்
40/1, Bazar Street, K.V. Kuppam 63220104171-246797ஓடுகத்தூர் சார்பதிவாளர் அலுவலகம்
4/15, Bajanai Koil Street, Odugathur 63210304171-253386sroOdugathur@tnreginet.netகாட்பாடி சார்பதிவாளர் அலுவலகம்
46, Vellore Road, Tharapadavedu Village, Katpadi 6320070416-2297005srokatpadi@tnreginet.netகணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம்
60, Old Labbai Street, Kaniyambadi 6321020416-2230035sroKaniyampadi@tnreginet.netவேலூர் (கூட்டு I) சார்பதிவாளர் அலுவலகம்
Integrated Building of Registration Department, Veppamara Street, Velappadi, Vellore 6320010416-2225970srovellorejt1@tnreginet.netஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம்
Post Office Road, 11, Railway Station Road, Ambur 63580204174-243640sroambur@tnreginet.net
மேலே உள்ள விவரங்கள் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டவை. அலுவலகங்கள் இடம் மாறலாம், எண்கள் மாறலாம் — புறப்படுவதற்கு முன் ஒரு முறை அழைத்துச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அரசு ஆதாரம்
அலுவலகத்தில்
பதிவு அலுவலகத்தில் என்ன நடக்கும்?
- 1
பத்திரம் சரிபார்ப்பு
எழுதப்பட்ட பத்திரம், முத்திரைத்தாள் மதிப்பு, சொத்து விவரம் அனைத்தும் சரியாக உள்ளதா என்று அலுவலகத்தில் பார்க்கப்படும்.
- 2
கைரேகை மற்றும் புகைப்படம்
விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் — அனைவரின் கைரேகையும் புகைப்படமும் அங்கேயே எடுக்கப்படும். எல்லோரும் நேரில் இருக்க வேண்டும்.
- 3
கட்டணம் செலுத்துதல்
முத்திரைத் தீர்வையும் பதிவுக் கட்டணமும் செலுத்தப்படும். இப்போது பெரும்பாலும் இணையவழிச் செலுத்துதல்.
- 4
பதிவு எண் வழங்கப்படும்
பதிவு முடிந்ததும் ஆவண எண் வழங்கப்படும். அசல் பத்திரம் சில நாட்களில் திரும்பக் கிடைக்கும்.
அலுவலகத்திற்குத் தனியாக அலைய வேண்டியதில்லை
1989 முதல் குடியாத்தத்தில் பத்திரம் எழுதி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து தருகிறோம். என்ன ஆவணம் தேவை, யார் நேரில் வர வேண்டும், எவ்வளவு செலவாகும் — எல்லாவற்றையும் முன்பே சொல்கிறோம்.
